அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மின்னிதழின் உள்ளே நுழைந்த பின்பு, தாங்கள் விரும்பிய பக்கத்தை கொடுக்கப்பட்டுள்ள படவரிசையில் இருந்து தேர்வு செய்யவும். தேர்ந்தெடுத்த பக்கத்தின் செய்திகள் படவரிசைக்கு கீழே உள்ளது.

 1. தாங்கள் விரும்பிய செய்தியைத் தேர்வு செய்யவும்
 2. பட வடிவில் வாசிக்க என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்
 3. எழுத்து வடிவில் வாசிக்க என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்
 4. முழு வடிவில் வாசிக்க என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும். செய்தி முழு வடிவில் புதிய பக்கத்தில் திறக்கும்.
 5. செய்தியை விரும்ப என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும். விரும்பியதை நீக்க மீண்டும் -ஐ க்ளிக் செய்யவும்
 6. செய்தியை PDF அல்லது HTML-ல் பதிவிறக்கம் செய்ய என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்
 7. எழுத்துரு அளவை மாற்ற என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்

கணினியில் மின்னிதழை மூன்று வடிவில் படிக்கலாம். அவை:

 1. படவரிசை வடிவம்–Thumbnail view
 2. பக்கவரிசை வடிவம் – Pagelist view
 3. நாளிதழ் வடிவம் – Full page view

மொபைல் போன்ற சிறிய திரையுடைய சாதனங்களுக்கு மற்ற இரு வடிவங்களும் ஏற்புடையதல்ல என்பதால் படவரிசை வடிவம் மட்டும் உள்ளது.

மின்னிதழின் உள்ளே நுழைந்த பின்பு,

 1. டூல் பாரில் உள்ள என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்
 2. தாங்கள் விரும்பிய பதிப்பை பட்டியலில் இருந்து தேர்வு செய்யவும்

மின்னிதழின் உள்ளே நுழைந்த பின்பு,

 1. வலது புறத்தில் உள்ள என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்
 2. வரும் பட்டியலில் இருந்து “பாஸ்வேர்டை மாற்ற” என்ற இணைப்பைத் தேர்வு செய்யவும்
 3. தங்களின் பழைய பாஸ்வேர்டை பதிவிட்ட பின்னர் தாங்கள் விரும்பிய புதிய பாஸ்வேர்டை பதிவிடவும்
 4. பின்னர் “Change Password” பொத்தானை க்ளிக் செய்யவும்

மின்னிதழின் உள்ளே நுழைந்த பின்பு,

 1. இடது புறத்தில் உள்ள menu icon என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்
 2. வரும் பட்டியலில் இருந்து “சந்தா”வை தேர்வு செய்யவும்
 3. தாங்கள் விரும்பிய சந்தாவை தேர்வு செய்யவும்
 4. தங்களின் சந்தா தொடங்கும் நாளைத் தேர்வு செய்ய calendar icon என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்
 5. பின்னர், சந்தா கட்டணத்தை இணையம் மூலம் செலுத்தவும்

மின்னிதழின் உள்ளே நுழைந்த பின்பு,

 1. பக்கத்தைப் பதிவிறக்கம் செய்ய menu icon என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்.
 2. இதழைப் பதிவிறக்கம் செய்ய menu icon என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்
 3. இணைப்பிதழ்களை முழுமையாகப் பதிவிறக்கம் செய்ய, விரும்பிய இணைப்பிதழைத் தேர்வு செய்த பின்னர் menu icon என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்

மின்னிதழின் உள்ளே நுழைந்த பின்பு,

 1. தாங்கள் விரும்பிய தேதியைத் தேர்வு செய்ய டூல் பாரில் உள்ள calendar icon என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்
 2. தாங்கள் விரும்பிய தேதியை தேர்வு செய்தவுடன் அன்றைய நாளிதழைப் படிக்கலாம்.
 3. பதிவிறக்கம் செய்ய மேலே கொடுக்கப்பட்டுள்ள பதிவிறக்கம் பற்றிய வழிமுறையைப் பின்பற்றவும்

மின்னிதழ் மூலமாக நீங்கள் முந்தைய 60 நாட்களுக்கான நாளிதழ்களைப் படிக்கலாம்

மின்னிதழின் உள்ளே நுழைந்த பின்பு, தாங்கள் விரும்பிய பக்கத்தை கொடுக்கப்பட்டுள்ள படவரிசையில் இருந்து தேர்வு செய்யவும். தேர்ந்தெடுத்த பக்கத்தின் செய்திகள் படவரிசைக்கு கீழே உள்ளது.

 1. தாங்கள் விரும்பிய செய்தியை தேர்வு செய்யவும்
 2. செய்தி புதிய பக்கத்தில் திறக்கும்
 3. பட வடிவில் வாசிக்க என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்
 4. செய்தியை விரும்ப என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும். விரும்பியதை நீக்க மீண்டும் -ஐ க்ளிக் செய்யவும்
 5. செய்தியை PDF அல்லது HTML-ல் பதிவிறக்கம் செய்ய என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்
 6. எழுத்துரு அளவை மாற்ற என்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்

  மின்னிதழின் உள்ளே நுழைந்த பின்பு, தாங்கள் விரும்பிய பக்கத்தை கொடுக்கப்பட்டுள்ள படவரிசையில் இருந்து தேர்வு செய்யவும்

 1. இடது புறத்தில் உள்ள menu iconஎன்றுள்ள குறியீட்டை க்ளிக் செய்யவும்
 2. வரும் பட்டியலின் மூலமாகத் தேர்வு செய்த பக்கத்தை அல்லது முழுமையாக இதழைப் பதிவிறக்கம் செய்யலாம்.
 3. இணைப்பிதழ்களை முழுமையாகப் பதிவிறக்கம் செய்ய விரும்பிய இணைப்பிதழைத் தேர்வு செய்த பின்னர்“இதழை பதிவிறக்கம் செய்” என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்

ஆம். நீங்கள் வாங்கிய இதழை பதிவிறக்கம் செய்ய முடியும்.